நெடுஞ்சாலைத்துறை அளவீடு எடுத்து சாலை அமைத்த பின்பும் காழ்ப்புணர்ச்சி காரணமாக பட்டா இடத்தில் உள்ள கடையை இடித்ததால் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக போர் கொடி.

பதிவு:2024-07-31 20:27:02



நெடுஞ்சாலைத்துறை அளவீடு எடுத்து சாலை அமைத்த பின்பும் காழ்ப்புணர்ச்சி காரணமாக பட்டா இடத்தில் உள்ள கடையை இடித்ததால் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக போர் கொடி.

திருவள்ளூர் ஜூலை 31- திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் பஜார் வீதியில் VM பேன்சி ஸ்டோர் அமைந்துள்ளது ஆறு மாதத்துக்கு முன்னதாக நெடுஞ்சாலைத்துறை விரிவாக்க பணியில் ஈடுபட்ட போது நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்து விரிவாக்கம் செய்து சாலை மின் கம்பம் அமைத்தனர்

அதன்பின்பு தனி நபர் காழ்ப்புணர்ச்சி காரணமாக சொத்தத்தின் உரிமையாளரை ஏமாற்றும் வகையில் நெடுஞ்சாலைத் துறை , VM பேன்சி ஸ்டோர் நாகராஜ் அவர்களின் பட்டா இடத்தில் உள்ள கடையை இடித்து சேதப்படுத்தி உள்ளதாக நாகராஜ் அவர்கள் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து நெடுஞ்சாலை துறையையும் கண்டித்து முதலமைச்சர் பிரிவுக்கு மனு அளிக்க போவதாக தெரிவித்தார் . அவர் கூறியதாவது, அரசு சொத்துக்கள் ஆங்காங்கே கட்டிடங்கள் எழுப்பி பயனற்று சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிக் கொண்டிருக்கிறது. அரசியல்வாதிகள் சாலைகளையே மடக்கி சுய பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். rb><

AI car modification · jojobet · buy quality backlinks · kaliteli backlink satın al · dofollow backlinks · Linkbuilding Agentur · servizio link building professionale · SEO, GEO, AEO, AIO and LLMO · winandoffice · aiswapface — Guide: Image to Video vs Video Face Swap · guest post service · link building service · quality backlinks · quality backlinks · quality backlinks · hacklink · White-hat link building: evaluate methods rather than labels · hacklink panel satın al · hacklink satın al · hacklink panel satın al · jojobet · jojobet · jojobet · jojobet · jojobet