கேரளாவுக்கு பிரதமர் மோடி இன்று வருகை : 5 ஆயிரம் போலீசார் குவிப்பு

பதிவு:2023-04-24 08:50:16



கேரளாவுக்கு பிரதமர் மோடி இன்று வருகை : 5 ஆயிரம் போலீசார் குவிப்பு

கேரளாவுக்கு பிரதமர் மோடி இன்று வருகை : 5 ஆயிரம் போலீசார் குவிப்பு

திருவனந்தபுரம், பிரதமர் மோடி கேரளாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று (திங்கட்கிழமை) மாலை மத்திய பிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சிக்கு வருகிறார்.

அங்கிருந்து 1.8 கி.மீ. தொலைவுக்கு அவர் ரோடுஷோவில் சென்று தொண்டர்களை உற்சாகப்படுத்துகிறார். பின்னர் பா.ஜ.க. இளைஞர் பாசறை சார்பில் நடக்கும் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். மேலும் கிறிஸ்தவ மத தலைவர்களை சந்தித்தும் பேசுகிறார்.

கொலை மிரட்டல் கடிதம் இந்த நிகழ்ச்சிகளை முடித்ததும் இரவு கொச்சியில் உள்ள தாஜ்மலபார் ஓட்டலில் ஓய்வெடுக்கிறார். நாளை (செவ்வாய்க்கிழமை) காலையில் திருவனந்தபுரம் சென்டிரல் ரெயில் நிலையத்தில் வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார். பின்னர் சென்டிரல் ஸ்டேடியத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பல திட்டங்களை தொடங்கி வைக்கிறார். கேரளாவில் முதன் முறையாக திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி பயணத்தின் போது தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் கடிதம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள பா.ஜ.க. அலுவலகத்திற்கு வந்தது. மேலும் பிரதமர் மோடிக்கான பாதுகாப்பு விவரங்கள் அடங்கிய 49 பக்கமும் சமூகவலைதளத்தில் கசிந்த சம்பவமும் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

AI car modification · jojobet · buy quality backlinks · kaliteli backlink satın al · dofollow backlinks · Linkbuilding Agentur · servizio link building professionale · SEO, GEO, AEO, AIO and LLMO · winandoffice · aiswapface — Guide: Image to Video vs Video Face Swap · guest post service · link building service · quality backlinks · quality backlinks · quality backlinks · hacklink · White-hat link building: evaluate methods rather than labels · hacklink panel satın al · hacklink satın al · hacklink panel satın al · jojobet · jojobet · jojobet · jojobet · jojobet